Posts

Showing posts from November, 2019

வேதாகம உபாகமம் - வெண்பா வடிவில்

அன்பர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன். கர்த்தர் பணித்தபடியே ஐந்தாகமங்கள் வெண்பா வடிவில் எழுதுகின்றேன். முதல் நான்கு எழுதி முடித்து, இன்று கடைசி ஆகமம் எழுத ஆரம்பித்துள்ளேன். இணைநூல் வெண்பா வடிவில் படிக்க இங்கே செல்க. இணைநூல் கலிவெண்பா வடிவில் படிக்க இங்கே செல்க எமது ஊழியங்கள் குறித்து அறிய  இங்கே செல்க .